thoothukudi ஸ்பிக் நகரில் ஆசிரியர் தின விழா நமது நிருபர் செப்டம்பர் 9, 2019 தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சிப் பள்ளி யில் ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் சார்பில்ஆசிரியர் தின விழா நடைபெற்றது.